சித்தர்கள் வாழ்வில்...: (பாகம் - 1) (Tamil Edition) por பா.சு.ரமணன்

August 23, 2019

சித்தர்கள் வாழ்வில்...: (பாகம் - 1) (Tamil Edition) por பா.சு.ரமணன்

Titulo del libro: சித்தர்கள் வாழ்வில்...: (பாகம் - 1) (Tamil Edition)

Autor: பா.சு.ரமணன்

Número de páginas: 75 páginas

Fecha de lanzamiento: April 10, 2018

Obtenga el libro de சித்தர்கள் வாழ்வில்...: (பாகம் - 1) (Tamil Edition) de பா.சு.ரமணன் en formato PDF o EPUB. Puedes leer cualquier libro en línea o guardarlo en tus dispositivos. Cualquier libro está disponible para descargar sin necesidad de gastar dinero.

பா.சு.ரமணன் con சித்தர்கள் வாழ்வில்...: (பாகம் - 1) (Tamil Edition)

சித்தர் வலியுறுத்தியதில் மிக முக்கியமானது அன்னதானமாகும். அன்னதானமே அனைத்துப் பாவங்களைப் போக்கும் என்பதும், அதன் மூலமே ஒருவரது கர்மவினைகள் எளிதில் அகலும் என்பதையும் சித்தர் வலியுறுத்தி வந்தார். அதன்படி இந்த சமாதி ஆலயத்திலும் அன்னதான கைங்கரியம் செய்யப்படுகிறது. பிரார்த்தனை செய்பவர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் இங்கு வந்து அன்னதானம் செய்கின்றனர். இங்குள்ள அன்னதானத்தின் சிறப்பு ஆறு வகையான இனிப்புக்களை ஏழை எளியவர்களுக்குத் தானமாக அளிப்பதாகும்.

தங்கள் வாழ்வில் அதிகம் உண்ண முடியாத, கண்ணால் பார்க்கவும் மிகவும் அரிதான உயர்ந்த வகை இனிப்புக்களை, ஏழைகளுக்கு அன்னதானமாக அளிக்கும் பொழுது அவர்கள் மனமும் குளிர்ந்து, அதனால் செய்தவருக்கும் நலமும் வளமும் விளைகிறது என்பது இவ்வகை அன்னதானத்தின் சூட்சுமமாகும்.

லட்டு, ஜாங்கிரி, மைசூர்பாகு, கேக், மிட்டாய், காரா பூந்தி, பால்கோவா, பழ வகைகள் எனப் பலவகை இனிப்புக்களை அன்பர்கள் இங்கு தானம் செய்ய கிலோக் கணக்கில் எடுத்து வருகின்றனர். இவை அனைத்தும் ஏழைகளுக்கு அன்னதானமாக அளிக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாத பௌர்ணமி அன்றும், விசாக தினத்தன்றும் இங்கு சிறப்பு அன்னதானம் செய்யப்படுகின்றது. ஒவ்வொரு வியாழக்கிழமை மாலையும் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் முதலியன செய்யப்படுகின்றன. கிட்டத்தட்ட இருநூறு, முந்நூறு பேருக்கும் மேல் அக்கம் பக்கத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் இதில் கலந்து கொள்கின்றனர். வெளியூரில் இருந்தும் பல அன்பர்கள் இங்கு வந்து தங்கிச் செல்கின்றனர்.