SMILING FLOWERS: Songs for Children- சிரிக்கும் பூக்கள்: குழந்தைகளுக்கான பாடல்கள்-கணினி மூலம் தீட்டப்பட்ட வண்ணப்படங்களுடன்: How to colour a B/W picture using Computer? A Guide (Tamil Edition) por Valliappa Al

February 19, 2020

SMILING FLOWERS: Songs for Children- சிரிக்கும் பூக்கள்: குழந்தைகளுக்கான பாடல்கள்-கணினி மூலம் தீட்டப்பட்ட வண்ணப்படங்களுடன்: How to colour a B/W picture using Computer? A Guide (Tamil Edition) por Valliappa Al

Titulo del libro: SMILING FLOWERS: Songs for Children- சிரிக்கும் பூக்கள்: குழந்தைகளுக்கான பாடல்கள்-கணினி மூலம் தீட்டப்பட்ட வண்ணப்படங்களுடன்: How to colour a B/W picture using Computer? A Guide (Tamil Edition)

Autor: Valliappa Al

Número de páginas: 303 páginas

Fecha de lanzamiento: September 28, 2017

Editor: NewGen e-Tamil

Descargue o lea el libro de SMILING FLOWERS: Songs for Children- சிரிக்கும் பூக்கள்: குழந்தைகளுக்கான பாடல்கள்-கணினி மூலம் தீட்டப்பட்ட வண்ணப்படங்களுடன்: How to colour a B/W picture using Computer? A Guide (Tamil Edition) de Valliappa Al en formato PDF y EPUB. Aquí puedes descargar cualquier libro en formato PDF o Epub gratis. Use el botón disponible en esta página para descargar o leer libros en línea.

Valliappa Al con SMILING FLOWERS: Songs for Children- சிரிக்கும் பூக்கள்: குழந்தைகளுக்கான பாடல்கள்-கணினி மூலம் தீட்டப்பட்ட வண்ணப்படங்களுடன்: How to colour a B/W picture using Computer? A Guide (Tamil Edition)

Each ‘smiling flower’ in this latest garner from Tiru Al. Valliappa’s Garden of Poesy will help the children of Tamil Nadu and India in their adventure of aspiration, awakening and steady progress in self-growth and self-realisation.
வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் பாட்டு நம் வாழ்வோடு இணைந்த ஒன்றாகவே உள்ளது. பாடல்களைக் கற்பதாலும் பாடுவதாலும் எண்ணிலடங்கால நன்மைகள் ஏற்படுகின்றன. தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகம் நடத்திய ஆராய்ச்சியில் பாடல்களைப் பாடுவதன் மூலம் மூளையில் உள்ள மொழி, கற்றல், எண்ணறிவு போன்ற பகுதிகளின் செயல்பாட்டை ஊக்குவிப்பதாகக் கூறுகிறது.
படிப்பு மட்டுமன்றி குழந்தைகளின் நுண்ணறிவு, சமூக மற்றும் உணர்ச்சிகளின் கட்டுப்பாட்டு அறிவு, உடலும் மனமும் இணைந்து செயல்படும் திறன், வார்த்தைகளின் ஒலியை தெரிந்து கொள்ளும் அறிவு போன்றவை மேம்படுகின்றன. குழந்தைகள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து பாடுவது, பாட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்றவை நட்பை வளர்க்கும் கலையை போதிப்பதுடன் தங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும் உதவுகிறது. பாடல் பாடும் போது குழந்தைகளின் மன அழுத்தம் குறைந்து தன்னம்பிக்கை வளர்கிறது.
வெறும் ஓசைக்காக மட்டும் பாடல்களை எழுதாமல் சிறுவர்கள் சிறப்பு பெறவேண்டும் என்று குழந்தை இலக்கிய வளர்ச்சிக்கு உதவியர். அவரது பாடல்கள் தற்கால உலக தமிழ்ச்சிறார்களுக்கும் சென்று சேரவேண்டும் என்று சிரிக்கும் பூக்கள் என்ற அவரது படைப்பை கிண்டில் பதிப்பாக இ-புத்தக வடிவில் வெளியிடுகிறோம். கே. ஐரிஸ் பியோனா, பிரபல ஓவியர்களான உமாபதி, லதா, சுப்பு, விஜயன், ஆழி. வே. ராமசாமி போன்றோரின் ஓவியங்களை கணினி வாயிலாக வண்ணத்தில் படைத்துள்ளமை பாராட்டுக்குரியது. கணினி மூலம் கருப்பு வெள்ளை படங்களை வண்ணமயமாக மாற்றும் முறை இணைப்பாக இப்புத்தகத்தின் கடைசியில் வழங்கப்பட்டுள்ளது. இதனை குழந்தைகள் பயன்படுத்தி வண்ணப்படங்களை கணினி வாயிலாக படைக்க வேண்டுகிறோம்.
நியூஜென் இ-தமிழ்